இராஜாஜி மண்டபம்

ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

வணக்கம்!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஆங்கிலேயர்களின் விருந்தினர் மண்டபமாகச் செயல்பட்ட கட்டடம் 09.04.1948 முதல் மூதறிஞர் இராஜாஜி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இராஜாஜி மண்டபம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நன்றி! வணக்கம்.