விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம்

பாளையங்கோட்டை

வணக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான மாவீரன் பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத் தளபதியாகவும் இருந்தவர்.

வெள்ளையர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளுள் ஒருவராகவும் திகழ்ந்த மாவீரன் சுந்தரலிங்கம் நாட்டுக்காகத் தன்னையே மாய்த்துக் கொண்ட வரலாறு ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பாகவே, வெள்ளையருக்கு எதிரான போர்கள் பல புரிந்த மாவீரன் பூலித்தேவனுக்கு முதன்மைப் படைத் தலைவராகவும் ஒண்டிவீரன் விளங்கிய இவர் 1771ஆம் ஆண்டு காலமானார்.

அன்னாரது நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் 01.03.2016 அன்று திறந்து வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அன்னாரது நினைவு நாளான ஆகஸ்ட் திங்கள் 20ஆம் நாளை நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

நன்றி! வணக்கம்.