பாரதியார் நினைவு இல்லம்

வாரணாசி, உத்தரப்பிரதேசம்

வணக்கம்!

உத்திரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டினை நினைவில்லமாக மாற்ற, வீட்டின் ஒரு பகுதி 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் புனரமைக்கப்பட்டு, அதில் பாரதியாரின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. நினைவில்லத்தில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களும், வாழ்க்கை குறிப்பும், அவரது படைப்புகளும், சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நினைவு இல்லத்தை 11.12.2022 அன்று திறந்து வைத்து மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

நன்றி! வணக்கம்.