முத்து மண்டபம் (இலங்கையின் கடைசித் தமிழ் மன்னர் விக்ரம ராஜ சிங்கன் நினைவகம்)

வேலூர்

வணக்கம்!

இலங்கையில் உள்ள கண்டியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் விக்ரம ராஜ சிங்கன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு 1816ஆம் ஆண்டு சிறைப்பிடிக்கப்பட்டு வேலூர்க் கோட்டையில் உள்ள சிறைச்சாலையில் 16 ஆண்டுகளுக்கு மேல் குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்பட்டுச், சிறையிலேயே மாண்டுபோன மன்னர் விக்ரம ராஜ சிங்கன் மற்றும் குடும்பத்தினரின் கல்லறைகள் உள்ள இடத்தில், அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டது முத்து மண்டபம் ஆகும்.

தமிழக அரசின் சார்பில், வேலூர் மாவட்டம், பாலாற்றங்கரையில் முத்து மண்டபம் அமைக்கப்பட்டு 01.07.1990 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நன்றி! வணக்கம்.